Home Uncategorized நடிகை காஜல் கர்ப்பத்துடன் உடற்பயிற்சி செய்யும் வைரல் வீடியோ

நடிகை காஜல் கர்ப்பத்துடன் உடற்பயிற்சி செய்யும் வைரல் வீடியோ

பிரபல நடிகை காஜல் கர்ப்பத்துடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், பெண் பயிற்சியாளரின் வழிகாட்டலுடன் அவர் உடற்பயிற்சி செய்கிறார். 

மேல்ம் இது குறிச்சு, “நான் எப்போதுமே சுறுசுறுப்பான நபராகவே இருக்கிறேன். கர்ப்பம் என்பது வித்தியாசமான விளையாட்டு. கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஆரோக்கியத்துக்காக ஏரோஃபிக் மற்றும் ஏரோஃபிக்ஸில் உடற்பயிற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நல்ல உடற்தகுதியை பராமரிக்கலாம்” னு சொல்லி இருக்கார்.

Exit mobile version