Sunday, March 15, 2026
HomeUncategorizedநடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது.

சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments