Friday, March 13, 2026
HomeUncategorizedநடிகை த்ரிஷா மீது நான் தான் அவதூறு வழக்கு தொடர வேண்டும்

நடிகை த்ரிஷா மீது நான் தான் அவதூறு வழக்கு தொடர வேண்டும்

நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது.

என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும் -மன்சூர் அலிகான்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments