Tuesday, June 23, 2026
HomeUncategorizedநடிகர் அஜித் வெளியிட்ட "வாழு, வாழ விடு" ஸ்பெஷல் மெசேஜ்

நடிகர் அஜித் வெளியிட்ட “வாழு, வாழ விடு” ஸ்பெஷல் மெசேஜ்

தலா என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். தமிழ்த் திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 

இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments