Home Uncategorized நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு நடிகர் அஜித்குமாரை தேர்வுசெய்திருக்கிறது இந்திய அரசு. கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 19 பேருக்கு இம்முறை பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

#AjithKumar | #PadmaBhushan | #PadmaAwards

Exit mobile version