Home Uncategorized தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு ‘பத்ம பூஷண்’ விருதும், கிரிக்கெட் வீரர் அஷ்வின், குருவாயூர் துரை, தமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வனாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதும் அறிவிப்பு.

Exit mobile version