Wednesday, March 4, 2026
HomeUncategorizedநடிகர் சமுத்திரகனி நடிக்கும் "‘சித்திரைச் செவ்வானம்"

நடிகர் சமுத்திரகனி நடிக்கும் “‘சித்திரைச் செவ்வானம்”

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல். லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments