Home Uncategorized நடிகர் எஸ்வி சேகர் உறவினர் மகன் அமெரிக்கப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

நடிகர் எஸ்வி சேகர் உறவினர் மகன் அமெரிக்கப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

நடிகர் எஸ்வி சேகர் உறவினர் மகன் ஆஞ்சன் ரவி அமெரிக்கப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தின் மேல் பற்றுக்கொண்டு லாரா என்ற பெயரை லஷ்மி யாக மாற்ற விருப்பம் தெரிவித்து எஸ்வி சேகர் உமாமஹேஸ்வரி தம்பதியினர் மணப்பெண்ணிற்கு தாய் தந்தையாக இருந்து இந்து முறை சம்பிரதாயப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொடுத்தனர். மணமகனின் தாய் உஷா ரவி, தந்தை ரவி, தாலி முடிந்த நாத்தனார் அனுராதா சேகர்.
இடம் தி நகர் ஹோட்டல் அகார்டு.

Exit mobile version