Sunday, May 10, 2026
HomeUncategorizedநடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு:

தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

 இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments