Thursday, March 12, 2026
HomeUncategorizedநடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி ‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் ஆயிடுச்சு

நடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி ‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் ஆயிடுச்சு

’தன்னைத்தானே செதுக்கியவன்’ என்ற வரிகள் தமிழ் சினிமாவில் எப்படி அஜித்துக்கு பொருந்துகிறதோ, அப்படியே கன்னட நடிகர் யஷ்ஷுக்கும் பொருந்தும். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இன்று கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமது தென்னிந்திய ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த நடிகராக உயர்ந்திருக்கார்

‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக்  கொண்டுள்ள நடிகர் யஷ் இன்னிக்கு 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுறார்.

 இதனையொட்டி, அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு பிறந்தநாள் அப்டேட்டை எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்னிக்கு   ’கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments