Home Uncategorized நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சாலையாக மாற்றம்!

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சாலையாக மாற்றம்!

மறைந்த பாடகர் பத்ம விபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்து வந்த நுங்கம்பாக்கம், காம்தார் நகர், முதன்மைச் சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிட்டு பெயர்ப் பலகையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்!

Exit mobile version