Home Uncategorized நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு உலகளவில் கண்டனம் எழுந்தது. 

அவரைக் கைது செய்யக் கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். 

இதனால் இது தொடர்பான விசாரணைக்கு ஜூன் 20ம் தேதி ஆஜராகுமாறு கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பியது. 

ஆனால் அவர் ஆஜராகாததால் வரும் 25ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version