Home Uncategorized பொதுக்குழு கூட்டத்தில் நான் வெஜ் இல்லை – அதிருப்தி தொண்டர்கள்

பொதுக்குழு கூட்டத்தில் நான் வெஜ் இல்லை – அதிருப்தி தொண்டர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறும் நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு தடபுடலாக சைவ விருந்து தயாராகி  பரிமாறப்பட்டத்தில் பல அதிருப்தி. 

காலையில் 1,000 பேருக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், வடை பரிமாறப்பட்டது. 

மதியம் 4,000 பேருக்கு சாதம், வெஜ் பிரியாணி, சாம்பார், ரசம், காரக்குழம்பு, 4 வகையான கூட்டு மற்றும் காலிபிளவர் பகோடா தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. நான் வெஜ்-ஜை எதிர்பார்த்து வந்தோர் பலர் இதனால் அப்செட்டாகி எழுந்து போய் விட்டார்கள்.

Exit mobile version