நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு
வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தனது திருமணம் குறித்த ஆவண படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு
ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு.

