Thursday, March 12, 2026
HomeUncategorizedவிடுமுறை கால சிறப்பு இரயில் தாம்பரம் - திருச்சி இடையே இயக்கம்!!!

விடுமுறை கால சிறப்பு இரயில் தாம்பரம் – திருச்சி இடையே இயக்கம்!!!

தொடர்ச்சியாக வரும் விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த இரயில் 30 ஆம் தேதி தாம்பரம் – திருச்சி இடையேவும், 1 ஆம் தேதி திருச்சி – தாம்பரம் இடையேவும் இயங்க உள்ளது. 

தாம்பரம் – திருச்சி இடையே இயங்கும் நேரம் (30.09.2023 அன்று மட்டும்)

▪️தாம்பரம் – 10.30 PM 
▪️சிதம்பரம் – 01.55 AM 
▪️மயிலாடுதுறை – 02.40 AM 
▪️கும்பகோணம் – 03.15 AM
▪️பாபநாசம் – 03.27 AM 
▪️தஞ்சாவூர் – 04.00 AM
▪️திருச்சி – 06.10 AM 

திருச்சி – தாம்பரம் இடையே இயங்கும் நேரம் (01.10.2023 அன்று மட்டும்)

▪️திருச்சி – 10.45 PM 
▪️தஞ்சாவூர் – 11.45 PM
▪️பாபநாசம் – 00.16 AM
▪️கும்பகோணம் – 00.32 AM
▪️மயிலாடுதுறை – 01.15 AM
▪️சிதம்பரம் – 01.58 AM 
▪️தாம்பரம் – 06.10 AM

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments