Home Uncategorized கோவையில் சர்வதேச தரத்தில் சினிமா காம்ப்ளக்ஸ்

கோவையில் சர்வதேச தரத்தில் சினிமா காம்ப்ளக்ஸ்

கோவையில் சர்வதேச தரத்தில் ஒன்பது திரைகள் கொண்ட மெகா சினிமா காம்ப்ளக்ஸ் இன்று துவக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH ஹாஸ்பிடல் அருகில் பிராட்வே மாலில் IMAX என்னும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை கொண்ட 9 திரைகள் உள்ளடக்கிய சினிமா காம்ப்ளக்ஸ் துவங்கப்பட்டுள்ளது.

ஐமேக்ஸ் IMAX என்னும் கேமராவை கொண்டு பிரத்தியேகமாக எடுக்கப்படும் படங்களை இந்த திரையில் காணலாம்.

9 திரைகள் கொண்ட இந்த மெகா காம்ப்ளக்ஸில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் படமாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version