Home Uncategorized பறவை மோதியதால் தீப்பற்றிய விமானம்!

பறவை மோதியதால் தீப்பற்றிய விமானம்!

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் இருந்து பீனிக்ஸ் நகர் நோக்கி சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பறவை மோதியதால் எஞ்சினில் தீப்பற்றியது! அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 173 பயணிகள் உயிர்தப்பினர்.

Exit mobile version