ஆகஸ்ட் 23-ல் நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 லேண்டரை அழகாக படம்பிடித்த சந்திரயான்-2. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள High – Resolution Camera மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“நிலவில் இருக்கும் கேமராக்களிலேயே Orbiter High-Resolution Camera (OHRC), மிகவும் துல்லியமான கேமரா இதுதான்!” – இஸ்ரோ பெருமிதம்!
