Home Uncategorized ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி செலவு என்ன?

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி செலவு என்ன?

உலக விளையாட்டு விழா ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறது.

உலக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பதக்கங்களைக் கொண்டு வருவதற்காக, ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ என்ற பெயரில் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சிறப்புப் பயிற்சி அளித்துள்ளது.

இதற்காக ரூ.470 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version