Home Uncategorized 3500 ஆண்டு பழமையான சுயம்பு மூர்த்தி

3500 ஆண்டு பழமையான சுயம்பு மூர்த்தி

ஆத்தூர் அருகேயுள்ள செங்கல்பட்டில் 3500ஆண்டுகளுக்கு பழமையான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ அருள்மிகு வழித்துணை பணீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 

இங்கு உள்ள சுயம்பு மூர்த்தி பரிகார ஸ்தலம்புத்திர பாக்கியம் திருமண தடை விலகும் குரு ஸ்தலமாக விளங்கிறார். சுவாமியின் திருவருளால் நித்திய பூஜைக்கு காசி தீர்தத்தோடு அபிஷேகம்  நடைபெறுகிறது இத்தீர்தத்தை உட்கொண்டால் சகல விதமான வியாதிகள் குணமடையும்.

Exit mobile version