Home Uncategorized “பைக்” சாகசங்களை செய்வோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை நிறுத்துங்க.. சென்னை ஐகோர்ட்

“பைக்” சாகசங்களை செய்வோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை நிறுத்துங்க.. சென்னை ஐகோர்ட்

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Exit mobile version