Home Uncategorized பாஜக கைப்பற்றி உள்ள இடங்கள் முழு விபரம்

பாஜக கைப்பற்றி உள்ள இடங்கள் முழு விபரம்

மாநகராட்சியில் 21 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதன் முழு விவரம் இதோ..

1-கடலூர்-கடலூர்-வார்டு 28- ஜி சக்திவேல்

 2-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 12- எம். சுனில் குமார்

3-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 13- வ. ஆச்சியம்மாள்

4-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 20- அ. ஆனேறோனைட்சினைடா

5-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 24- தி. ரோஸிட்டா

6-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 29- மு. மீனா தேவ்

7-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 36- ரெ. ரமேஷ்

8-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 45- சதிஷ்

9-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 50- ஐயப்பன்

10-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 51- பா. முத்துராமன்

 11-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 52- எஸ். ரமேஷ

12-காஞ்சிபுரம்-காஞ்சிபுரம்-வார்டு 21- எல். விஜிதா 

13-கிருஷ்ணகிரி-ஒசூர்-வார்டு 40- நா. பார்வதி

14-சென்னை-சென்னை-வார்டு 134- உமா ஆனந்தன்

15-தஞ்சாவூர்-தஞ்சாவூர்-வார்டு 31- பா. ஜெய்சதீஷ்

16-திண்டுக்கல்-திண்டுக்கல்-வார்டு 14- ஜி. தனபாலன்

17-திருப்பூர்-திருப்பூர்-வார்டு 26- ர. குணசேகரன்

18-திருப்பூர்-திருப்பூர்-வார்டு 56- சு. தங்கராஜ்

19-மதுரை-மதுரை-வார்டு 86- ஜே. பூம

20-விருதுநகர்-சிவகாசி-வார்டு 33- த. பாஸ்கரன்

21-வேலூர்-வேலூர்-வார்டு 18- எஸ். சுமதி தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக தனது வெற்றியை பதித்துள்ளது.

Exit mobile version