2019 ல் நடைபெற்ற நடிகர்சங்க தேர்தல் செல்லும்.
நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் தேவையில்லை
வாக்குபெட்டியை தேர்தல் அதிகாரியிடம்ஒப்படைக்க உத்தரவு
4 வாரங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவ
நடிகர் *கார்த்தி* மற்றும் *விஷால்* தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
