Home Uncategorized பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் துணை சபாநாயகர் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. 

பாகிஸ்தான் நாடாளுமன்றம் செயல்படுவதற்கும் தடை இல்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 

நாளை மறுநாள் 9ந்தேதி காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஆணை.

Exit mobile version