Home Uncategorized பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி

பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி

இன்று முதல் உணவுப்பொருள் (அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்றவை) மீதான GST:

25kg வரை பேக்கிங் செய்யப்பட்ட (500gm, 1kg, 2kg, 5kg, 10kg…) பொருட்களுக்கு 5% வரி

25kg விட கூடுதல் பேக்கிங் எனில் வரி இல்லை

லூசாக விற்றால் வரி இல்ல

இவை இன்று முதல் அமல் ஆகிறது.

Exit mobile version