Uncategorized தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..! July 17, 2022 FacebookTwitterPinterestWhatsApp விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை. நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை – மெட்ரிகுலேஷன் இயக்குநரகம்