Wednesday, March 11, 2026
HomeUncategorizedபால் விலை உயர்வு

பால் விலை உயர்வு

சென்னையில் முக்கிய நிறுவனங்களான ஜெர்சி, டோட்லா, ஹெரிடேஜ், திருமலா ஆகிய நிறுவனங்கள் பால் விலையை திடீரென உயர்த்தியுள்ளன.

பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால், திருமலா நிறுவனத்தின் முழு கிரீம் பால் 66 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments