Friday, March 13, 2026
HomeUncategorizedபாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்ற மகாராஜா

பாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்ற மகாராஜா

விஜய் சேதுபதியின் *‘மகாராஜா’* திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து பாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. தற்போது இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட பதிவு அதனை உறுதி செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments