Friday, March 13, 2026
HomeUncategorizedபாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் வானகரம் பகுதியில் நடைபெற்ற, நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இன்று பங்கேற்றேன்.

மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் ஜி அவர்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு கூட்டத்தில், தமிழகத்தில் நமது கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் சகோதரர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். -திரு.Dr.L.முருகன் மத்திய அமைச்சர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments