Monday, March 16, 2026
HomeUncategorizedபாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர்

பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர்

பாரதியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. பாரதியார் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை தொகுப்பில் இடம்பெற்றுள்ளன

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments