டில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டு சைவ திருமடங்கள் சார்பில் சோழர்கால ஆட்சி மரபான செங்கோலை, பிரதமரிடம் வழங்கி ஆசிர்வதிக்கிறார் திருவாவடுதுறை குருமகா சந்நிதானம்.
வரலாற்று மிக்க இந்த உற்சவத்தில் தமிழ்நாட்டு சைவ ஆதீன கர்த்தர்கள் 21 பேர் கலந்து கொண்டனர்.
