Friday, March 27, 2026
HomeUncategorizedபார்டர் - கவாஸ்கர் கோப்பையை  வென்றது ஆஸ்திரேலியா

பார்டர் – கவாஸ்கர் கோப்பையை  வென்றது ஆஸ்திரேலியா

10 ஆண்டுகளாக தக்கவைத்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது இந்தியா.

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது ஆஸி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments