Monday, March 23, 2026
HomeUncategorizedபச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம்..!

பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம்..!

சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா சாதி ரீதியாக மாணவர் ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பச்சையப்பன் அறக்கட்டளை பேராட்சியர் நீதியரசர் ராஜூ அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments