தைப்பொங்கல் திருநாள் – இந்த வருடம் 14-1-25 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.30 முதல் 8.30 மணி வரை அல்லது காலை 10.30 முதல் 11.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும்.
இயலாதவர்கள் நண்பகல் 12 முதல் 1 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
நீங்கள் சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம். சூரிய உதயத்தின் போது அந்த பொங்கலை நைவேத்யம் செய்துவிடலாம். அந்த நேரத்தில் வைப்பது கஷ்டம் என்றால் காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இன்னொரு நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம். ஒரு ஆண்டு பிறக்கும் போது அது நமக்கு நல்ல ஆண்டாக அமையத்தான் இந்த பொங்கல் வைக்கிறோம்.
