Uncategorized பெண்கள் மீதான வன்முறை – தவெக தலைவர் விஜய் அறிக்கை November 25, 2024 FacebookTwitterPinterestWhatsApp பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – தவெக தலைவர் விஜய் அறிக்கை