Home Uncategorized பேறுகால விடுப்பை – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

பேறுகால விடுப்பை – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

பேறுகால விடுப்பை 9லிருந்து 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு. 2வது திருமணம் மூலம் கர்ப்பமான பெண்ணுக்கு பேறுகால விடுப்பை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து வழக்கு.

Exit mobile version