Friday, February 6, 2026
HomeUncategorizedபஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன

பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments