Monday, March 16, 2026
HomeUncategorizedபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் - ரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் – ரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில், தோசை, இடியாப்பம் சேர்ப்பு – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றமின்றி உணவு வகை பட்டியல் தயாரிப்பு.

தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகள் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை வழங்க திட்டம்.

பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழக அரசு உத்தரவு.

இதுவரை சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments