Home Uncategorized பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – தேர்தல்  ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – தேர்தல்  ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு; விளக்கம் அளிக்க கால   அவகாசம் கோரிய பாஜக, காங்கிரஸ்
 
மோடி பேச்சு தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் விளக்கமளிக்க தேர்தல்  ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது 
 
ராகுல் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் விளக்கமளிக்க  தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது 
 
தேர்தல் ஆணையத்தில் ஜேபி நட்டா, கார்கே சார்பில்  விளக்கமளிக்க நேற்று தான் கடைசி நாளாகும்
 
கடைசி நாளான நேற்று முடிவடைந்த நிலையில் பாஜக ஒரு வாரம்,  காங்கிரஸ் 14 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளது

தேர்தல் விதிகளை மீறி மோடி, ராகுல் பேசியதாக எழுந்த புகாரில் தேர்தல்  ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருந்தது

Exit mobile version