Home Uncategorized சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.

Exit mobile version