Friday, March 13, 2026
HomeUncategorizedபிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

இதற்கெல்லாம் கேரண்டி தருவீர்களா” பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவாதம் தருவீர்களா-?

“இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படுமா?” “எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படுமா?”

“ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது என பிரதமர் உத்தரவாதம் தருவாரா?” மாநிலப் பட்டியலுக்கு கல்வி மாற்றப்படுமா? கல்விக்கடன்கள் ரத்தாகுமா? – முதல்வர் அடுக்கடுக்கான கேள்விகள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments