Sunday, May 17, 2026
HomeUncategorizedஉலக ஹோமியோபதி தினம்

உலக ஹோமியோபதி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.

ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையை மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாளை உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments