Home Uncategorized பகல் பத்து எட்டாம் நாள் 11.12.2021

பகல் பத்து எட்டாம் நாள் 11.12.2021

நம்பெருமாள் முத்து கிரீடம் அணிந்து, ரத்தின மகர ஹண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Exit mobile version