Monday, April 6, 2026
HomeUncategorizedபழனி கிரிவல வீதியில் பக்தர்கள் வசதிக்காக பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும்

பழனி கிரிவல வீதியில் பக்தர்கள் வசதிக்காக பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும்

பழனி கிரிவல வீதியில் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியைப் போல பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும்.

கிரிவல வீதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பக்தர்களுக்கு இலவசமாக பார்க்கிங் வசதியும் ஏற்படுத்த வேண்டும்- அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments