Wednesday, March 11, 2026
HomeUncategorizedபழனி - கந்தசஷ்டிகவசத்தை இசையாக பாடிய மாணவர்கள்

பழனி – கந்தசஷ்டிகவசத்தை இசையாக பாடிய மாணவர்கள்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இன்று 11.00 மணிக்கு மேல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு இசைக்கல்லூரியைச் சார்ந்த 108 மாணவர்கள் கந்தசஷ்டிகவசத்தை பக்தி இசையாக பாடினார்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments