Home Uncategorized பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் * ரூ.1 கோடி 66 லட்சம் வருவாய்

பழனி முருகன் கோவில் முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 66 லட்சத்து 26 ஆயிரத்து 850 வருவாயாக கிடைத்தது.

வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 427 செலுத்தப்பட்டிருந்தது. * தங்கம் 778 கிராம், * வெள்ளி 12039 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. * உண்டியல் என்னும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Exit mobile version