Uncategorized பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் பிரச்னை – எச் ராஜா கடும் கண்டனம். January 24, 2025 FacebookTwitterPinterestWhatsApp பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு எச் ராஜா கடும் கண்டனம். அனுமதி பெறாமல் நான் அன்னதானம் வழங்குவேன் என அறிவிப்பு.