Skip to main content

பங்கு சந்தைகளில் எதிரொலித்த போர் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் சரிவு மும்பை பங்கு சந்தைகளின் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிறது

தேசிய பங்கு சந்தையின் நிப்டி 290 புள்ளிகள் வீழ்ச்சியுடன் வர்த்தகம் பாகிஸ்தான் பங்கு சந்தைகள் 2 நாட்களில் சுமார் 15% வீழ்ச்சி அடைந்தது