Uncategorized பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் குழுக்கள் – சத்யபிரதா சாகு April 4, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நிறைவு. மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.