Home Uncategorized போலி விளம்பர விவகாரம் – பதஞ்சலி நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்

போலி விளம்பர விவகாரம் – பதஞ்சலி நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்

போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. அந்த 14 பொருட்களின் விபரம்: ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே, முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப்

Exit mobile version